Na.Pichamurthy India Ilakkiya Sirpigal / ந.பிச்சமூர்த்தி – இந்திய இலக்கிய சிற்பிகள்



  • ₹280

  • SKU: SA0002
  • ISBN: 9788126009947
  • Author: N.Pichamurthy
  • Language: Tamil
  • Pages: 330
  • Availability: Out Of Stock

ந.பிச்சமூர்த்தியின் தேர்ந்தெடுத்த கதைகள்

ந. பிச்சமூர்த்தி (15.08.1900 -4.12.1976):

ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ந. பிச்சமூர்த்தி,

77

தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். நவீன தமிழ்க் கவிதையின் பிதாமகன். புகழ் வேண்டாது, அங்கீகாரம் வேண்டாது, செல்வம் வேண்டாது, தன்னிச்சையாகப் பாடித் திரிந்த வானம்பாடி அவர். இத்தொகுப்பில் உள்ள கதைகள் யாவும் அந்த வானம்பாடியின் குரலை நமக்கு மீண்டும் பரிச்சயப்படுத்தும்.

வெங்கட் சுவாமிநாதன் (1933 ஒருங்கிணைத்துப் பார்த்த விமர்சகர். நாட்டார் துறையில் ஆய்வுகள் மேற்கொண்டவர். நவீன

 

2015):

இத்தொகுப்பின் ஆசிரியர். இலக்கியம், நாடகம், திரைப்படம், நாட்டியம், ஓவியம், சங்கீதம் எனப் பல கலைகளையும்

நாடகத்தின் முன்னோடியாகக் கருதப்படுபவர். டொரண்டோ தமிழ் லக்கியத் தோட்டம் இவருக்கு 2003ஆம் ஆண்டு இயல் விருது வழங்கிச் சிறப்பித்தது.

 

 

Write a review

Captcha